ஜி மெயிலுக்கு போட்டியாக வரும் X Mail
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மக்ஸ் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் எனும் பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த எக்ஸ் மெயில் வரும் பட்சத்தில் ஜிமெயிலுக்கு கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.