சிம் கார்டின் ஒரு முறை வெட்டப்படுவது ஏன்?

சிம் கார்டின் ஒரு முறை வெட்டப்படுவது ஏன்?

எந்தவொரு சிம் கார்ட்டை வாங்கினாலும் அதன் ஒரு முனையில் வெட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

அதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஆரம்பக் காலங்களில் இவ்வாறு சிம் கார்ட்டுகள் வெட்டப்பட்டு காணப்படவில்லை.

இதனால் சிம்மை தொலைபேசிகளில் பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி எவ்வாறு இந்த சிம்மை பொருத்துவது என்றும் குழப்பம் ஏற்பட்டது.

இதனை கருத்தில்கொண்டே சிம் கார்டின் ஒரு முனை வெட்டப்பட்டு இருப்பதோடு, தொலைபேசிகளும் அதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டன.

இதன் மூலம் சிம் கார்ட்டுகளை சரியான முறையில் பொருத்த முடியும்.

 

Share This