மிஹிந்தலை தேரர் CID யில் முன்னிலை

மிஹிந்தலை ராஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.