
ஐக்கிய தேசியக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் இராஜிநாமா
ஐக்கிய தேசியக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய கரு வீரரத்ன, இன்று (28) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
அதன்படி, தனது இராஜிநாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சித் தலைவருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
