குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது

குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த பெண்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களை சோதனையிட்ட போது 5 கிலோ 248 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய, மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 25, 48 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

Share This