Tag: Three
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் பகுதியில் பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது நேற்று ... Read More
ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த ... Read More
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 8, 100 போதை ... Read More
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக ... Read More
50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கைது
இலங்கைக்கு 50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். Flydubai FZ-569 என்ற விமானத்தில் இன்று பிற்பகல் துபாயிலிருந்து ... Read More
தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி
தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் மூவர் உயிரிழந்துள்ளனர். வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் கண்காட்சி நிகழ்வொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் ... Read More
சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் முன்மொழிவு
தற்போது வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஷமன் நிபுணாரச்சி ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் ... Read More