தொடரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது விடாமுயற்சி ட்ரெய்லர்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.