வெளியானது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இப் படத்தில் த்ரிஷா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.
அதன்படி நாளை புதன்கிழமை சுமார் 1000 இற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.