செயற்கை நுண்ணறிவை விரல் நுனியில் கொண்டு உருவாகும் ஜென் – பீட்டா தலைமுறையினர்

செயற்கை நுண்ணறிவை விரல் நுனியில் கொண்டு உருவாகும் ஜென் – பீட்டா தலைமுறையினர்

2025 ஆம் ஆண்டு முதல் Gen-Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பிறக்கும் தலைமுறைகள் Gen Alpha மற்றும் Gen Zகளின் வாரிசுகளாக இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிறக்கும் பீட்டா குழந்தைகளின் வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் தலைமுறையினராக இந்த AI தலைமுறையினர் இருப்பதாக கூறப்படுகிறது.

Share This