வெகு விமார்சையாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

வெகு விமார்சையாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் 2025 வருடாந்த மகோற்சவத்தில் தேர் திருவிழா இன்று இடம்பெற்றது.

காலையில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஐந்து சுவாமிகள் தேருக்கு எழுந்தருளினார்.

ஆறுமுகப்பெருமான் பின்னே வர பரிவார தெய்வங்கள் தேரில் ஆரோகணித்தனர்.

பல்லாயிர கணக்கான பக்தர்கள் கூடி வடம் பிடித்த தொடர்ந்து பிரதட்டை, காவடிகள் என்பனவும் இடம்பெற்றது

CATEGORIES
TAGS
Share This