நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்கும் நாடோடிகள் திரைப்பட நடிகை

நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்கும் நாடோடிகள் திரைப்பட நடிகை

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா.

இவர் பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாதவர் என்றாலும் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் அருமையான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

இந்நிலையில் நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனை விரைவில் கரம் பிடிக்கப் போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவரது காதலன் யாரென்பது விரைவில் தெரியவரும்.

இந்நிலையில் இவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

Share This