Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி

Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி

‘Starlink’ Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘Starlink’ செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, மாதாந்தம் குறைந்தபட்சம் 9,200 ரூபா முதல் அதிகபட்சமாக 1.8 மில்லியன் ரூபா வரையிலான 5 பெக்கேஜ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This