Tag: Commission

தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

May 27, 2025

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வழங்குமாறு வலியுறுத்தி இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.   Read More

கெஹெலியவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

கெஹெலியவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

May 21, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ... Read More

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்

April 28, 2025

சுமார் 03 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ... Read More

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி அபேசேகர

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி அபேசேகர

April 23, 2025

உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பதில் பொலிஸ் மா அதிபர், பிரியந்த ... Read More

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது

April 20, 2025

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது. ஜனாதிபதி கடந்த நாளொன்றில் ... Read More

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

March 22, 2025

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போது கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க ... Read More

Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி

Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி

January 7, 2025

'Starlink' Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'Starlink' செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மாதாந்தம் குறைந்தபட்சம் 9,200 ரூபா ... Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

December 7, 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ... Read More