Tag: தேசிய மக்கள் சக்தி
யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டி
யாழ்ப்பாண மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட தேசிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (20) வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையின் கீழ், ... Read More
யாழில் கட்டுப்பணம் செலுத்தியது தேசிய மக்கள் சக்தி
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் ... Read More
தேசிய மக்கள் சக்தியின் எம்.பியின் உறவினருக்கு விளக்கமறியல்
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் உறவினரை பெப்ரவரி 17 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்க மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ளார். வென்னப்புவவில் நேற்று (14) நடந்த விபத்து ... Read More
தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர் – அவர்கள் பூர்வீகக் குடிகள் என்று நாடாளுமன்றில் சிறீதரன் முழக்கம்
"தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ... Read More
சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச
ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ... Read More





