Tag: ட்ரம்ப்
புடினுக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்
அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான ... Read More
மெக்ஸிகோ தக்காளிக்கு வரிவிதித்த ட்ரம்ப்
மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் தக்காளிக்கு 17 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நடவடிக்கையின் மூலம், தள்ளுபடி விலை ஏற்றுமதி வரிகளிலிருந்து மெக்ஸிகோவின் தக்காளி உற்பத்தியை பாதுகாத்து வந்த மூன்று தசாப்தகால ... Read More
இந்திய, பாகிஸ்தான் போரில் தலையிடும் ட்ரம்ப்
பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப் ... Read More
உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக ... Read More
அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி
ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ஜனாதிபதி ட்ரம்ப், இன்னொரு பக்கம் கோல்ட் கார்டு மூலம் 'அமெரிக்கா குடியுரிமை தருகிறோம்...இங்கே வாருங்கள்' என்று அழைக்கிறார். கோல்டு ... Read More
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா – ட்ரம்ப்பின் முதல் நாள் அதிரடிகள்
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். முதல் நாளில் அவர் கையெழுத்திட்ட உத்தரவுகளும், வெளியிட்ட ... Read More
“உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” – அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் உறுதி
அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம். ... Read More







