Tag: Zelensky

ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு

diluksha- August 17, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல ஐரோப்பிய தலைவர்களும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய- ... Read More

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்காக உலகத் தலைவர்கள் பலர் ரோமை வந்தடைந்தனர்

diluksha- April 26, 2025

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியைகள் புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் வத்திக்கான் நகரில் உலகத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடியுள்ளனர். ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்கா ... Read More

இராணுவ உதவிகள் நிறுத்தம் – ட்ரம்பிடம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி

Mano Shangar- March 5, 2025

இராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சரணடைந்தார். இந்நிலையில், அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை ... Read More

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி

Mano Shangar- March 3, 2025

உக்ரைனின் அரிய கனிம வளங்களுக்கான உரிமைகளை அமெரிக்காவிற்கு மாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது நிலைப்பாட்டை X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் ... Read More

ஜெலென்ஸ்கி மோதல் போக்கையே விரும்புகின்றார் – ரஷ்யா குற்றச்சாட்டு

Mano Shangar- March 2, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வாஷிங்டன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமைதியை நிராகரித்து, போரைத் தொடர்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ... Read More

ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு

diluksha- February 28, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் ... Read More

பதவி விலக தயார் – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

Mano Shangar- February 23, 2025

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More

செலென்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்த ட்ரம்ப் – ஐரோப்பிய தலைவர்கள் பலரும் உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆதரவு

diluksha- February 20, 2025

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து இருவரிடையேயான பிளவை ஆழப்படுத்தியுள்ளார். சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகளிலிருந்து கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ... Read More