Tag: Warrant

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

diluksha- September 13, 2025

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இந்த வழக்கு ... Read More

அதுரலியே ரதன தேரருக்குப் பிடியாணை

diluksha- August 18, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு எதிராகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை ... Read More

சஜின் வாஸ் குணவர்தனவுக்குப் பிடியாணை

diluksha- June 23, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. 2010 – 2012 காலப்பகுதிகளில் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்துக்கு ... Read More

மகிந்தானந்தவுக்கு பிடியாணை

diluksha- May 16, 2025

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் ... Read More

பிடியாணையை மீளப்பெற்ற நீதிமன்றம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, ... Read More

டயானாவுக்குப் பிடியாணை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ... Read More