Tag: visits
சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க ... Read More
ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்தார். இராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, மனிதாபிமான உதவி, சுகாதாரம் மற்றும் ... Read More
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக ... Read More
டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு 03 நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் பிரித்தானியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயணத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் ... Read More
ரணிலை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ... Read More
ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று ... Read More
பிரதமர் சீனாவுக்கு விஜயம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் எதிர்வரும் 29ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தியான்ஜினில் 31ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் ... Read More
தமன்னா இலங்கைக்கு வருகை
பிரபல இந்திய திரைப்பட நடிகை தமன்னா பாட்டியா இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். இந்தியாவின் Big Momma Productions மற்றும் இலங்கையில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சேவைகளை வழங்கும் ‘ASIAN FILM CREW’ ... Read More
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் இந்தோனேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. பாகிஸ்தானின் ... Read More
அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் ... Read More
பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று விமானப்படையினருடன் கலந்துரையாடினார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் விஜயம் இடம்பெற்றுள்ளது. ... Read More
ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சவுதி அரேபியாவுக்கு அவர் முதலில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
