Tag: visit

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து

admin- November 25, 2025

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ... Read More

பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம்

admin- October 12, 2025

சீன அரசாங்கத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சீனாவுக்கு சென்றார். "ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் ... Read More

அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்

admin- October 11, 2025

தமிழகத்தின் கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் எதிர்வரும் 17 ஆம் திகதி செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க தீரமானித்துள்ளதாக ... Read More

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

admin- October 1, 2025

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அமெரிக்காவில் நடைபெற்ற 80 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் ... Read More

ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்

admin- September 21, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக ... Read More

நாகப்பட்டினத்திற்கு விஜயம் நாளை சுற்றுப்பயணம்

admin- September 19, 2025

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்போது வருகை தரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. முதியவர், பாடசாலை ... Read More

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று விஜயம்

admin- September 13, 2025

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார். அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி - ... Read More

இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை

admin- September 2, 2025

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென ... Read More

உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம்

admin- August 24, 2025

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் ... Read More

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு வருகை

admin- June 15, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வருகைத் தருகிறார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய ... Read More

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இணக்கம்

admin- May 31, 2025

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.ஜகாரியன் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை ... Read More

ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

admin- May 13, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, இன்று காலை ரியாத்தை வந்தடைந்த ட்ரம்பை இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக ... Read More