Tag: Vavuniya

வவுனியா இரட்டை கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை

Mano Shangar- April 29, 2025

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ... Read More

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு

Mano Shangar- March 26, 2025

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் ... Read More

காசநோயால் கடந்த வருடம் வவுனியாவில் ஒன்பது பேர் இறப்பு – 56பேர் பாதிப்பு

Mano Shangar- March 24, 2025

காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் ஒன்பது பேர் இறப்படைந்துள்ளதுடன், 56பேர் நோயாளர்களாக இனம்காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டுபிரிவின் வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ... Read More

வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்

Mano Shangar- March 23, 2025

  வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று (22.03) தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், ... Read More

வவுனியா தேவகுளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

Mano Shangar- March 17, 2025

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ... Read More

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

Mano Shangar- March 9, 2025

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி ... Read More

வவுனியாவில் 29 கோடி ரூபா செலவில் விசேட பொருளாதார நிலையம் – ஆறு வருடங்களாக மூடிவைக்கப்பட்டுள்ளது

Mano Shangar- January 7, 2025

வவுனியாவில் 2016ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார நிலையம் இது வரை திறக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 55 கடைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ... Read More

வவுனியாவில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

admin- January 4, 2025

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03).01 மாலை இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ... Read More

வவுனியா விபத்தில் இளைஞர் பலி!

Mano Shangar- December 26, 2024

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். கோவில்குளம் பகுதியில் சென்ற ... Read More

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி – வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றம்

Mano Shangar- December 25, 2024

வவுனியா பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் உயிர் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார். குறித்த சத்திரசிகிச்சை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக மேலும் ... Read More