Tag: van
அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் காயம்
களுத்துறை - அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று ... Read More
மீமுரே கரம்பகொல்ல விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு
மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (20) மாலை வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வடைந்துள்ளது. மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது விபத்து ... Read More
வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் – எட்டு பேர் காயம்
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ... Read More
நுவரெலியா , உடப்புசல்லா பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வேன் – மூவர் காயம்
நுவரெலியா - உடப்புசல்லாபிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். வேன், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி ... Read More
மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – 12 பேர் படுகாயம்
குருவிட்ட - லஸ்ஸகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை உள்ளூர்வாசிகள் மீட்டு வைத்தியசாலைக்கு ... Read More
ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம்
ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை - பெரகல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வேன் 16 பயணிகளுடன் பணித்த நிலையில் மேலும் ... Read More
