Tag: un
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து ... Read More
பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்திய ஐ.நா
மனிதாபிமான உதவி, எதிர்கால மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, பலஸ்தீன மக்களுக்கான தமது முழுமையான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு அமைதி செயன்முறைக்கான துணை சிறப்பு ஒருங்கிணைப்பாளர், குடியுரிமை மற்றும் ... Read More
ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை மனிதகுலத்திற்கு எதிரானது – ஐ.நா
பங்களாயுதேஷில் கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் 1,400 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் பாடசாலைகளில் ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் – முக்கிய பரிந்துரை
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் புதிய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், சமூக சேவைகளுக்கு அடுத்த படியாக பாடசாலைகளில் உணவுத்திட்டத்தை இணைக்க வேண்டும் என்று முன்னாள் ஐக்கியநாடுகள் உலக ... Read More




