Tag: Ukrain
ஐரோப்பிய நாட்டைத் தாக்க தயாராகும் புடின் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கிறார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனைத் தவிர மற்றொரு ஐரோப்பிய நாட்டையும் தாக்கத் தயாராகி வருவதாக விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் போது டிரம்புடனான சந்திப்பிற்குப் பின்னர் ஜெலென்ஸ்கியின் கருத்துக்கள் ... Read More
டிரம்ப் தீர்க்கமான தலையீடு!! ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீர்க்கமான தலையீடு மீண்டும் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் ... Read More
50 நாட்களுக்குள் போர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – புடினை எச்சரிக்கும் டிரம்ப்
உக்ரைனுக்கு எதிரான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவை ... Read More
உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா
போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஒரே நாளில் 477 ஆளில்லா விமானங்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும் ... Read More
ட்ரோன் தாக்குதல் – மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன
மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
