Tag: UK
தொழிலாளர் பற்றாகுறை – தற்காலிக வேலை விசாக்களை வழங்க தயாராகும் பிரித்தானியா
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தற்காலிக வேலை விசாக்களுக்கான 82 வேலை வகைகளை பிரித்தானியா பட்டியலிட்டுள்ளது. இந்த விசாக்கள் அரை திறமையான வேலைகளுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்கி, ... Read More
இலங்கை மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் விஷேட அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் ... Read More
ஜேர்மனிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்ராலின் பிரித்தானியா பயணம், ஈழத்தமிழர்களை சந்திப்பாரா?
ஐரோப்பிய நாடுகளிலர் வாழும் தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு வருகை தந்து முதலீடு செய்ய வேண்டும் என் முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனி நாட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்ராலின், அங்கு வாழும் தமிழ் ... Read More
சீதை அம்மன் கோவிலுக்குச் சென்ற பிரித்தானிய தூதுவர்
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பெட்ரிக் இன்று (28) காலை நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய ஸ்ரீ சீதை அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார் பிரித்தானிய ... Read More
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி
பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் ... Read More
வரி சலுகையுடன் இலங்கை்கு பெரும் சந்தை வாய்ப்பை வழங்கும் பிரித்தானியா
பிரித்தானியா அறிவித்த புதிய வர்த்தகத் திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 முதல், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உலகில் எங்கிருந்தும் பொருட்களைப் ... Read More
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
உக்ரைன் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து ... Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி ... Read More
போலி பிரித்தானியா கடவுச்சீட்டு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் நாட்டவர் கைது
போலியான பிரித்தானியா கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஈரானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான ... Read More
எலெக்ட்ரிக் வாகனங்களை கொள்வனவு செய்ய புதிய சலுகைகள் – பிரித்தானிய மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்களின் விற்பனையை படிப்படியாக நிறுத்த பிரித்தானிய அரசாங்கம் முயற்சிக்கும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) மக்கள் அதிகம் வாங்குவதற்கு ஊக்கமளிக்கும் புதிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான ... Read More
பிரித்தானியாவின் புதிய வர்த்தக சீர்திருத்தங்கள் – இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு
பிரித்தானியா பல புதிய வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை உட்பட பல நாடுகளின் பொருட்கள் வரியின்றி அந்நாட்டு சந்தையை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, ... Read More
‘இலங்கையில் வேகமாக பரவும் சிக்குன்குனியா’ – பிரித்தானியா பயண எச்சரிக்கை
இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More











