Tag: train
ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றின் உடல் காணாமற் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொடை பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலொன்றின் கழிப்பறையிலிருந்து கடந்த மாதம் முதலாம் ... Read More
மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்
மலையக ரயில் மார்க்கத்தின் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள ... Read More
ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மதவாச்சி, யாகவேவ ரயில் பாதுகாப்பு வாயில் அருகில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ... Read More
பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்
பிரதான மாரக்கம் மற்றும் கரையோர மார்க்கத்திலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. காலியில் இருந்து மருதானை ... Read More
கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரள்வு
கரையோர ரயில் மார்க்கத்தின் கிங்தொட்ட ரயில் நிலையத்தில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது. மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற 8056A காலி குமாரி கடுகதி ரயிலே தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கரையோர ரயில் மார்க்க ... Read More
தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரபு நாட்டோடு இணைக்கப்பட்ட QR குறியீடு கொண்ட ஒரு பை ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது இந்நிலையில் அன்றைய தினம் துறைமுகம் ... Read More
அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் காயம்
களுத்துறை - அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று ... Read More
பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அளுத்கமயிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் சென்ற ரயில் மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில், தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
கொழும்பு – காங்கேசன்துறை நாளாந்தம் சொகுசு ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்
கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று திங்கட்கிழமை (07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சொகுசு ரயில் கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 க்கு பயணத்தை ... Read More
மலையக ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பாறை வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டிய ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. நேற்று ... Read More
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பலான - கடுகண்ணாவ பகுதியின் இடையே உள்ள ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை -பதுளை ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு ... Read More
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு ... Read More