Tag: tomorrow

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

admin- August 17, 2025

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் ... Read More

பல பகுதிகளில் நாளை பலத்த மழை

admin- August 10, 2025

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் ... Read More

அஸ்வெசும மேன்முறையீட்டு காலவகாசம் நாளையுடன் நிறைவு

admin- July 20, 2025

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன்(21) நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக ... Read More

நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

admin- June 29, 2025

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைத்தப்படவுள்ளது. 16 மாவட்டங்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் ... Read More

நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை

admin- June 9, 2025

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ... Read More

தேசிய வரி வாரம் நாளை முதல் ஆரம்பம்

admin- June 1, 2025

தேசிய வரி வாரம் நாளை திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் ... Read More

ரணில் விக்ரமசிங்க நாளை இந்தியாவுக்கு விஜயம்

admin- May 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விழாவில் ரணில் ... Read More

உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை

admin- May 6, 2025

உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 20 வருடங்களின் பின்னர் உலக ... Read More

ஜனாதிபதி நாளை வியட்நாமுக்கு விஜயம்

admin- May 2, 2025

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி ... Read More

கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்

admin- April 27, 2025

ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (28) முதல் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண பிரதம ... Read More

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது

admin- April 20, 2025

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது. ஜனாதிபதி கடந்த நாளொன்றில் ... Read More

தாதியர்கள் நாளை மூன்று மணித்தியால பணிப்புறக்கணிப்பு

Kanooshiya Pushpakumar- March 5, 2025

2025 வரவு செலவு திட்டத்தில், மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளை (06) காலை 10 மணி ... Read More