Tag: today
சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை
இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (15) 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இதற்கமைய, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 ... Read More
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு
வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 04 லட்சத்தை கடந்தது
இலங்கை வரலாற்றில் 24 கரட் தங்க பவுனொன்றின் விலை இன்றைய தினம் (17) 04 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் தங்க பவுனொன்றின் விலை 04 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக ... Read More
தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 5,000 ரூபா அதிகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுண் 342,300 ... Read More
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பலி
கிளிநொச்சி, பூநகரி - பரந்தன் பிரதான வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தையடுத்து சாரதி ... Read More
முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்
முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பாரியளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் ... Read More
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில ... Read More
ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கிறார்
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்கிறார். ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ... Read More
கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு
குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ... Read More
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார். ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான ... Read More
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (20) இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 09 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 08 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ... Read More
