Tag: Thousands
பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு – ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ... Read More
அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் – அரசாங்கம் கண்டனம்
அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் வெறுப்பை ஊக்குவிக்கும் இயக்கங்கள் என அரசாங்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன. சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் நடைபெற்ற இந்த "மார்ச் ஃபார் ... Read More


