Tag: Tamil
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 78 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று ஞாயிற்றுக்கிழமை 78 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் காசாவின் அல்-மவாசியின் பாதுகாப்பான மண்டலத்திலுள்ள 36 பேர் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தாரில் ஹமாஸுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி ... Read More
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது. இன்று முதல் ரயில் சேவைகள் வழமை போன்று தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ... Read More
அரசாங்கத்தின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை
ஜனாதிபதி அலுவலக, அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என ... Read More
சுமார் 07 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏழரை மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சிகரெட் அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ... Read More
வவுனியாவில் சூறாவளி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வவுனியாவில் சூறாவளி காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று காலை மினி சூறாவளிக் காற்று வீசியதுடன், பலத்த மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ... Read More
மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி ... Read More
நாகை – காங்கேசன்துறை கப்பலில் மேலதிக பயணப்பொதிகளை கொண்டு செல்லும் வாய்ப்பு
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவையில், மேலதிக பயணப்பொதியினை எடுத்த செல்ல இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கும் இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற பெயரில் ... Read More
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் ரத்து
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்றிரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 08 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு ... Read More
விசா காலாவதியாகிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை
விசா காலாவதியாகியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவரிடம் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சரின் ... Read More
கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோகங்கள் – 30 பேர் பலி
கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 29 துப்பாக்கிப்பிரயோகங்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களினால் ... Read More
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கம் காரணமாக ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் மூவரும், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் ... Read More












