Tag: Tamil

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- March 5, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290 ரூபா 95 ... Read More

புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” பொலிஸாருக்கு

admin- March 5, 2025

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்பத்தும் நோக்கில் பொலிஸாருக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களை ... Read More

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை – உறுதிப்படுத்திய அமைச்சர்

admin- March 5, 2025

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கே அவர் பதிலளித்தார். இங்கு ... Read More

தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவை மீளத்திறக்க நடவடிக்கை

admin- March 5, 2025

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த ... Read More

இடமாற்றத்தை மறுத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியல், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பு

admin- March 5, 2025

இடமாற்றத்தை மறுத்த 44 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, பொலிஸ் ஆணைக்குழு இந்த மறுப்புகளை நிராகரித்ததுடன், சரியான காரணங்களை வழங்க வேண்டும் ... Read More

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைப்பு

admin- March 5, 2025

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி ... Read More

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

admin- March 4, 2025

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க ... Read More

திக்கோவிட்டவில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு

admin- March 4, 2025

Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் ... Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

admin- March 4, 2025

நாடளாவியரீதியில் நாளை புதன்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read More

தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு

admin- March 4, 2025

இந்தியாவின் தெலுங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 08 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவைக் காய்ச்சலே இதற்கு காரணம் ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- March 4, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290 ரூபா 99 ... Read More

வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் சரண்

Kanooshiya Pushpakumar- March 4, 2025

வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (04) காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அப்போதைய ... Read More