Tag: Tamil
மாத்தறை துப்பாக்கி பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் உட்பட மூவர் கைது
மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் தலைமறைவாக இருக்கும் 'பலே மல்லி ' என்ற ஷெஹான் ... Read More
கொழும்பு – கண்டி வீதியில் வாகன விபத்து – 35 பேர் காயம்
கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு ... Read More
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘MURASAME’ கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (22.03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. இலங்கை கடற்படையினர் ‘MURASAME’ கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர். ஜப்பான் கடல்சார் தற்காப்புப் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – முறைப்பாடளிக்க புதிய செயலி அறிமுகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்காக புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை தேர்தல்கள் ... Read More
சர்வஜன அதிகாரம் கட்சியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன் நியமனம்
சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை பகுதியில் நேற்று வெள்ளக்கிழமை (21) மாலை முஸ்லிம் யாத்ரீகர்களுடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே ... Read More
பைடன் மற்றும் ஹாரிஸை பழிவாங்கும் ட்ரம்ப் – பாதுகாப்பு அனுமதிகள் இரத்து
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அரசியல் எதிரிகள் சிலருக்கான பாதுகாப்பு அனுமதிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார். ... Read More
யாழில் பெருந்தொகையான போதைப் பொருள் மீட்பு
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் ... Read More
மாணவர்களுக்கான பாடசாலை சீருடை விநியோகம் நிறைவு
மாணவர்களுக்கான இந்த வருடத்திற்குரிய பாடசாலை சீருடை விநியோகம் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கு 5,171 மில்லியன் ரூபாய் நிதி மதிப்பில் 12 மில்லியன் மீற்றர் பாடசாலை சீருடைத் துணிக்கு தேவையேற்பட்ட நிலையில் ... Read More
மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் – இளைஞர்கள் இருவர் பலி
மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் ... Read More
18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 02 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரின் முதலாவது ... Read More
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை ... Read More
அரசாங்கம் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் மேற்கொள்ளும் ... Read More












