Tag: Tamil

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் விபத்து – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

admin- May 11, 2025

update -  நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், ரம்பொட - கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.   நுவரெலியா - ... Read More

போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு புடினுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழுத்தம்

admin- May 10, 2025

நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். புடின் இதற்கு மறுப்பு தெரிவித்தால் ரஷ்யா ... Read More

நுவரெலியாவில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா

admin- May 10, 2025

2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பமானது. நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் வெசாக் விழா இன்று சனிக்கிழமை ... Read More

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

admin- May 10, 2025

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வட ... Read More

போர் நிறுத்தத்திற்கு இந்தியா , பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிப்பு

admin- May 10, 2025

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் நடத்தப்பட்ட நீண்ட இரவுப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ... Read More

நேரடி பேச்சுவார்த்தைக்கான வழிகளை ஆராயுமாறு ஜெய்சங்கரிடம் மார்கோ ரூபியோ வலியுறுத்தல்

admin- May 10, 2025

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் பதற்றத்தை தணித்து நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளை ஆராயுமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க ... Read More

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

admin- May 10, 2025

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து நலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்தது. இதற்கமைய மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் ... Read More

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவி விலகல்

admin- May 10, 2025

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் ... Read More

அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை

admin- May 10, 2025

அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய விதிகள் அடங்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 01.05.2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சுற்றறிக்கை ... Read More

வெசாக் பண்டிகைக்காக 7,437 தன்சல்கள் பதிவு

admin- May 10, 2025

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில் தன்சல்கள் பதிவு செய்யும் பணிகள் ... Read More

பொதுஜன பெரமுனவின் புதிய செயற்பாட்டு பிரதானியாக, ஜோன்ஸ்டன் நியமனம்

admin- May 10, 2025

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் விசேட கூட்டம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ... Read More

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுப்பு

admin- May 9, 2025

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா தெரிவித்திருப்பதாவது, “சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உலக ... Read More