Tag: Tamil Nadu
தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நிறைவடைய 02 நாட்கள் உள்ளன. கடந்த 02 ஆம் திகதி முதல் ... Read More
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் அவர் ... Read More
எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் – அமித் ஷாவுடன் சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் ... Read More
மீண்டும் அம்மா ஆட்சி மலரும்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தன் தலைமையின் கீழ் அம்மா ஆட்சி மீளவும் அமைக்கப்படும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More
தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்
தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று ... Read More
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் – வலுக்கும் கண்டனம்
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ... Read More
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திமுக இருக்கும் – மு.க.ஸ்டாலின்
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 3,250 ... Read More
மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை
வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை ... Read More
புதுக் கட்சி தொடங்க ஓ. பன்னீர்செல்வம் திட்டம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைத்துக்கொள்ள அந்தக் ... Read More
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More
விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் – அதிமுகவுடன் கூட்டணி?
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கூட்டணி அமைப்பது ... Read More
மன்னாரில் இருந்து தமிழகம் நோக்கிச் சென்ற டொல்பின்கள் கூட்டம்
மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்றுள்ளது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின்கள் கூட்டம் ... Read More












