Tag: suicide
கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, ... Read More
பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த மாணவி – நால்வர் கைது
குளியாபிட்டி தொழிநுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் அந்தக் கல்லூரியின் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவி குளியாபிட்டியில் அமைந்துள்ள குளமொன்றில் குதித்து ... Read More
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் குறைவு
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது சுகாதார உத்திகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, ... Read More
தாயை கொலை செய்த மகன் தற்கொலை
தனது தாயை கொலை செய்த மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொடகவெல பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் ... Read More
