Tag: SriLankan Airlines
விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 ... Read More
ஸ்ரீலங்கன் விமானத்தில் பணிப்பெண்கள் மீது தாக்குதல்! வெளிநாட்டவர் ஒருவர் கைது
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் விமான பணிப்பெண்களைத் தாக்கிய பயணி ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபிய பயணி ஒருவர் இவ்வாறு கைது ... Read More
நேபாளத்திற்கு மீளவும் சேவையை ஆரம்பித்தது ஸ்ரீலங்கன் விமானம்
இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையிலான விமான சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இன்று காலை 8.45க்கு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் UL-181 விமானம் காத்மண்டு நோக்கி ... Read More
நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
நேபாளத்துக்கான அனைத்து விமானங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நேபாளத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு ... Read More
இலங்கையில் இருந்து 85 சீன நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சைபர் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 85 சீன நாட்டவர்கள் இன்று அதிகாலையில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் (BIA) உறுதிப்படுத்தினர். உள்ளூர் ... Read More
இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த ஏர்பஸ் ஏ-320 விமானம் கடந்த ஐந்தாம் ... Read More
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; லாகூருக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தம்
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (08) ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயணி கைது
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 ... Read More
இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகும் நாமல் எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெற நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ... Read More
2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்
2023ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் ... Read More
