Tag: sri lanka
இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவாகரத்து விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கல்வியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் ... Read More
கணினி அறிவில் இலங்கை பின்தங்கியுள்ளதாக தகவல்
இலங்கையில் கணினி அறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 04 சுற்றில் இதுவரை 02 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் ... Read More
இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு ... Read More
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 ... Read More
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (20) இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More
இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட விசாரணைப் பிரிவு
இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை விரைவுபடுத்துதல், முறைப்பாடுகளுக்கு செயற்றிறனுடன் தீர்வு வழங்குதல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை ... Read More
கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த 08 மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 1,471 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கை சுங்கத்திற்கு 244 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன், கடந்த ஜூன் மாதம் ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ... Read More
வன்முறை, தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது – வோல்கர் டர்க்
பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், வோல்கர் டர்க் ... Read More
இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கை நாளை சமர்பிக்கப்படவுள்ளது
மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) தயாரித்த இலங்கை குறித்த சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை, நாளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ... Read More
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 05 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட ... Read More












