Tag: Sri Lanka Podujana Peramuna

நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு

Mano Shangar- September 8, 2025

ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர ... Read More

ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு – நாமல் எம்.பி கவலை

Mano Shangar- March 28, 2025

தற்போதைய அரசாங்கத்திற்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னர் சட்டத் துறையில் ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் – திஸ்ஸ குட்டியாராச்சி

Kanooshiya Pushpakumar- March 14, 2025

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் ... Read More

களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Kanooshiya Pushpakumar- March 7, 2025

களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (07) ... Read More

நாமல் ராஜபக்சவை இன்று கைது செய்ய ஏற்பாடு – சட்டத்தரணி மனோஜ் கமகே

Mano Shangar- February 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று (26) கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More

நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – டி.வி. சானக குற்றச்சாட்டு

Mano Shangar- February 25, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ... Read More

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி

Mano Shangar- February 23, 2025

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை ... Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Kanooshiya Pushpakumar- December 23, 2024

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ... Read More