Tag: sea

கடலில் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை

admin- July 7, 2025

சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி படகொன்று காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் சிக்கிய இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படை வெற்றிகரமாக ஒருங்கிணைந்த கடல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டது. இந்தியாவின் மீன்பிடி ... Read More

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

admin- June 14, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 02.30  முதல் நாளை பிற்பகல் 02.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

admin- June 10, 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 02.30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ... Read More

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

admin- May 25, 2025

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல்  வரை செல்ல வேண்டாம் என கடல்சார் ... Read More

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

Kanooshiya Pushpakumar- February 9, 2025

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பதிவானதாக ... Read More

நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

admin- December 11, 2024

தமிழகத்தின் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ... Read More