Tag: Russia
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்
சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த ... Read More
மொஸ்கோ மீது உக்ரைன் ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ஒரு "பாரிய" ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், ... Read More
பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போராடும் வட கொரிய வீரர்களிடம், உயிருடன் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ள பியோங்யாங் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திங்களன்று அந்நாட்டின் ... Read More
கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்
ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் இருந்து சுமார் 800 ... Read More
ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்
ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன. சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் ... Read More
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு ... Read More
இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா
ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் உரம் கையளிக்கப்பட்டது. ... Read More







