Tag: recovered

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

diluksha- August 30, 2025

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் கீழுள்ள வாவியில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மீன்பிடிக்கச் ... Read More

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் – கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி

diluksha- August 24, 2025

பொரலஸ்கமுவ பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வருகை தந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போக்குந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி ... Read More

யாழில் 30 துப்பாக்கிகள் மீட்பு

diluksha- August 22, 2025

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் சுமார் 30 துப்பாக்கிகள் வரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல ... Read More

மன்னாரில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Kanooshiya Pushpakumar- February 5, 2025

மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ... Read More