Tag: Ratnapura

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் வாகன விபத்து – 15 பேர் காயம்

diluksha- September 16, 2025

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ... Read More

பிரதமரின் பாதுகாப்பு வாகன தொடரணி மீது விபத்தை ஏற்படுத்திய மாணவர் கைது

Mano Shangar- August 18, 2025

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவர் ஒருவர் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த 15ஆம்த திகதி ... Read More

கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, சந்தேக நபர் சிறையிலிருந்து தப்பியோட்டம் – இரு அதிகாரிகள் பணிநீக்கம்

Mano Shangar- July 31, 2025

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சார்ஜென்ட் ஒருவரும் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More

இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்

diluksha- April 24, 2025

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ​​ம ருத்துவ ... Read More