Tag: rain

பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் சேதம்

பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக பல வீடுகள் சேதம்

September 8, 2025

ஹட்டன் பொகவந்தலாவ பகுதியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ சேப்பல்டன் தோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே ... Read More

பல பகுதிகளில் நாளை பலத்த மழை

பல பகுதிகளில் நாளை பலத்த மழை

August 10, 2025

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் ... Read More

பல பகுதிகளில் இன்றிரவு மழை

பல பகுதிகளில் இன்றிரவு மழை

July 4, 2025

நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று இரவு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில ... Read More

பலத்த மழை காரணமாக வான்கதவுகள் திறப்பு

பலத்த மழை காரணமாக வான்கதவுகள் திறப்பு

June 1, 2025

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை ... Read More

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

May 30, 2025

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில ... Read More

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

May 19, 2025

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை நிலைமைகள் படிப்படியாக நிலைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் ... Read More

கொழும்பில் கனமழை – நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

கொழும்பில் கனமழை – நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

May 18, 2025

நாட்டில் சீர்ற்ற வானிலை தொடர்ந்துள்ள நிலையில், அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இதன்படி, ஆமர்வீதி மற்றும் மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

January 29, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற ... Read More

200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்

200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்

December 12, 2024

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 200 மில்லிமீட்டருக்கும் அதிக ... Read More

வடக்கில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

December 11, 2024

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை ... Read More