Tag: Protest

தையிட்டியில் போராட்டம் – சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தல்

admin- September 7, 2025

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் பூரணை தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்றைய தினமும்  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற ... Read More

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்

Mano Shangar- August 31, 2025

“செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும். இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் ... Read More

யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி

admin- August 30, 2025

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. உள்நாட்டு ... Read More

மன்னாரில் 25வது நாளாக தொடரும் போராட்டம்

Mano Shangar- August 27, 2025

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (27) 25 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ... Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்

Mano Shangar- August 27, 2025

வடக்கு கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் இன்று காலை கவனயீர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் 3111 வது ... Read More

வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

Mano Shangar- August 27, 2025

சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல் ... Read More

பணிக்கு திரும்ப தபால் ஊழியர்கள் இணக்கம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

Mano Shangar- August 24, 2025

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுடன் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்குப் பின்னர், ... Read More

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக கொழும்பில் போராட்டம்

admin- August 22, 2025

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அண்மைக்காலமாக பல்வேறு வழிகளில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு ... Read More

நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

Mano Shangar- August 21, 2025

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி ... Read More

அரைகுறை ஆடையுடன் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய தபால் ஊழியர்

Mano Shangar- August 20, 2025

அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஊழியர் ... Read More

மன்னாரில் 15வது நாளாக தொடரும் போராட்டம்

Mano Shangar- August 17, 2025

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) 15வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் ... Read More

மன்னாரில் 14 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம்

admin- August 16, 2025

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை  மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக  14 ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த  போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகிறது. ... Read More