Tag: prison
ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் ... Read More
களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மரமொன்றில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ... Read More
ரணிலை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ... Read More
ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற சஜித்
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இன்று ... Read More
தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தேசபந்து
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க ... Read More
வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் ... Read More
எஸ்.எம்.சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சருக்கு வெளியில் இருந்து உணவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ... Read More
ஷேக் ஹசீனாவுக்கு 06 மாத சிறைத் தண்டனை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 06 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ... Read More
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் விடுவிப்பு
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வெளிநாட்டுப் ... Read More
சிறைத்தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்
தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், சதொச ... Read More
மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை
மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். மாத்தறை சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் இந்த ... Read More
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு ... Read More