Tag: president
ஜனாதிபதி ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் 10 ஆம் திகதி அவர் ஜேர்மனுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி முதலில் இந்தியாவிற்கும் அதனைத் தொடர்ந்து ... Read More
பஸ் விபத்தில் உயிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி இரங்கல்
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரங்கல் ... Read More
உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை
உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 20 வருடங்களின் பின்னர் உலக ... Read More
ஜனாதிபதி வாக்களித்தார்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மருதானை, பஞ்சிகாவத்தையில் உள்ள அபேசிங்காராம சய்கொஜி முன்பள்ளியில் இன்று (06) பிற்பகல் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதித் ... Read More
20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் ... Read More
ஜனாதிபதி அநுரவிற்கு அமோக வரவேற்பளித்த வியட்நாம் ஜனாதிபதி
வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன்று திங்கட்கிழமை அமோக வரவேற்பளித்தார். வியட்நாம் ஜனாதிபதி மாளிகைக்கு இன்று (05) முற்பகல் வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார ... Read More
இலங்கையில் முதலீடு செய்யுமாறு வியட்நாமின் வின்குரூப் நிறுவனத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குரூப் (Vingroup) குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். வின்குரூப் (Vingroup) குழும தலைமையகத்தில் ... Read More
ஜனாதிபதிக்கு எதிரான அவதூறு கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு ... Read More
ஜனாதிபதி மற்றும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் இடையே சந்திப்பு
வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ ... Read More
சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்
சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சீன ஜனாதிபதி எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ரஷ்யாவிற்கு ... Read More
வியட்நாம் – நொய் பாய் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கமைய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி எதிர்வரும் ஆறாம் ... Read More
ஜனாதிபதி இன்று வியட்நாமுக்கு விஜயம்
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுக்கு இன்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் ... Read More












