Tag: Pope

திருத்தந்தை பிரான்சிஸுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி அஞ்சலி

admin- April 24, 2025

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை புனித திருத்தந்தை பிரான்சிஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் பயணமானார். திருத்தந்தை பிரான்சிஸின் ... Read More

மறைந்த பாப்பரசருக்கு யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர்  ஜெபரட்ணம் அடிகளாரின் இரங்கல்

Mano Shangar- April 22, 2025

இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர், அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் ... Read More

போப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது

Mano Shangar- March 4, 2025

நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் மீண்டும் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை அவர் வென்டிலேட்டரிலிருந்து அகற்றப்பட்டார் ... Read More

கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ் – வத்திகான் தகவல்

Mano Shangar- February 23, 2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசடமடைந்துள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால ஆஸ்துமா சுவாச நெருக்கடியைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி ... Read More

நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என்கிறார் போப் பிரான்சிஸ்

admin- February 19, 2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு ... Read More