Tag: #police

சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்

Mano Shangar- March 11, 2025

கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது. நேற்று (10) மாலை நடந்த இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, இன்று காலை ... Read More

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை

Mano Shangar- March 11, 2025

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்ணின் மரணம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பெண் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த சம்பவம் ... Read More

சாலையோறத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை மீட்பு

Mano Shangar- March 10, 2025

மாதம்பே, தேவகொட பிரதான வீதியின் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் பேரில், குழந்தை சாலையோரத்தில் ... Read More

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து – ஐவர் உயிரிழப்பு

Mano Shangar- March 10, 2025

மாதம்பே - கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக ... Read More

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம்

admin- March 7, 2025

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read More

குளியாப்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- March 4, 2025

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (03) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் ... Read More

லயன் தொடர் குடியிருப்பில் தீ பரவல் – 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

Mano Shangar- March 4, 2025

ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம் பிரிவில் உள்ள லயன் தொடர் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக ... Read More

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Mano Shangar- March 4, 2025

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று ... Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் இதுதான் – உதய கம்மன்பில

Mano Shangar- March 3, 2025

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் கையாளப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More

இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- March 3, 2025

இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஒருவரின் மரணத்தை வைத்தியர்கள் மற்றும் ... Read More

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக சென்ற நபர் கைது

Mano Shangar- March 3, 2025

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கடுகண்ணாவ பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அதிகாரிகளின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு ... Read More

வீடு தீப்பற்றியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- March 2, 2025

கொஸ்வத்த பொலிஸ் பிரிவின் கொமுல்ல பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) மாலையில் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 79 வயதுடைய பெண் ஒருவர் ... Read More