Tag: #police
யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட ... Read More
வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் ... Read More
யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை ... Read More
யோஷிதவுடன் வந்து மோதலில் ஈடுபட்ட குழுவினர் – சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
கொழும்பு - யூனியன் பிளேஸில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் தற்போது அவர்கள் வசித்த பகுதிகளை ... Read More
பேஸ்புக் விருந்து – 15 இளம் பெண்கள் கைது
பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிடிகொட பெல்லன வட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று ... Read More
வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு
பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்வபம் – இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றாரா?
பிரபல குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு - புதுக்கடை ஐந்தாம் இலக்க நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் ... Read More
கிராண்ட்பாஸ் இரட்டைக்கொலை – நால்வர் கைது
கொழும்பு கிராண்ட்பாஸ் - களனிதிஸ்ஸகம பகுதியில் நேற்று (15) இருவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ... Read More
திருகோணமலையில் இன்று அதிகாலை பயங்கரம்! இரு பெண்கள் வெட்டிக் கொலை
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும், ... Read More
அனுராதபுரம் வைத்தியரை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் – மேலும் இருவர் கைது, சந்தேகநபர் வாக்குமூலம்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கல்னேவ, நிதிகும்பாயாய வனப்பகுதியில் ... Read More
யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் ... Read More
ஹட்டனில் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது
ஹட்டனில் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஹட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அவர் இன்று செவ்வாய்யக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ... Read More












