Tag: #police
வெலிகம பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு
வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More
யாழில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் ... Read More
மேலாடையின்றி பயணம் செய்த வெளிநாட்டுப் பெண் கைது
சாலையில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பெண் ஒரு ஹோட்டலில் இருந்து மற்றொரு ஹோட்டலின் நுழைவாயில் வரை ... Read More
வவுனியா – கூமாங்குளத்தில் மரணித்தவரின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியது!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே நேற்று (14.07) தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற ... Read More
சுற்றுலா விசாவில் வந்து வேலையில் ஈடுபட்ட 10 வெளிநாட்டினர் கைது
சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்த நிலையில், வேலையில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) நடத்தப்பட்ட சிறப்பு ... Read More
ஏழு மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், 37 பேர் உயிரிழப்பு – பொலிஸார் தகவல்
இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் ... Read More
பத்மே மற்றும் சலிந்த கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
குற்றவியல் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர்களான கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசியாவில் காவலில் இருப்பதாக எந்த இராஜதந்திர அல்லது பாதுகாப்புத் தகவலும் கிடைக்கவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, மோதர, இப்பாவத்த சந்தி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபரை ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ... Read More
பியூமி ஹன்சமாலியின் மகன் கைது
இராஜகிரிய - கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் விபத்துக்குப் பின்னர் மற்றொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக ... Read More
ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
ஹிரண - மாலமுல்ல பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ... Read More
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
ராகம வைத்தியசாலை வாயிலுக்கு அருகில் 200,000 லஞ்சம் ரூபா பெற்ற குற்றச்சாட்டில் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை ... Read More
வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி
வவுனியா - ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு ... Read More











