Tag: parliamentary
நாடாளுமன்ற எரிபொருள் கொடுப்பனவை பெற மறுத்த அமைச்சர்கள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 45 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைப் பெறமாட்டார்கள் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தாங்கள் பணிபுரியும் அமைச்சகங்களிலிருந்து ... Read More
நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் மேலும் 04 நியமனங்களுக்கு அனுமதி
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த ... Read More
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. https://youtu.be/rinBvh95Ehc Read More
ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதி பட்டம் – நாடாளுமன்ற செயலகத்தின் அதரிகாரிகளிடம் வாக்குமூலம்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டத்தை குறிப்பிட்டு நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சில ஊழியர்கள் ... Read More
2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. 2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை ... Read More
கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான்
பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு ... Read More